இன்று என்முதல் பதிவு.
என்ன எழுதுவது என்று தெரியாமல் தொடங்குகிறேன் .
எழுதாமல் எழுதுகிறேன் . எதைப் பற்றி எழுதப் போகிறேன்?
நாமாக புதியதை எழுதுவதா? அல்லது
மற்றவர் எழுதியதைப் பற்றி நாம் எழுதுவதா?
எதை எழுதினாலும் படிப்பார்கள் என்பதால் எழுதுவதா?
எதையும் படிப்பார்கள் என்பதால் எழுதுவதா?
எழுதாமல் போனால் படிப்பார்களா?
படிக்காமல் போனால் எழுதுவதா? ஒரே குழப்பம்.
குழப்பமாய் எழுதினால் படிப்பார்களா?
எழுதியதைப் படித்து குழம்புவார்களா?
என்றாலும் எழுத துணிந்து விட்டேன் .
படிக்காமல் விட்டாலும் எழுதிக் கிடப்பேன்.
தொல்லையை தொடங்கியதற்கு தொடர்ந்து
எழுதுவேன் "மன்னிப்பு' என்ற வார்த்தையை .
நன்றி
மூடிட்டு போடா
பதிலளிநீக்குஉனக்கு ஏன் க.... எரியுது.. கலைஞர் என்ன உனக்கு அப்பனா ??!
பதிலளிநீக்குWelcome . . . Welcome
பதிலளிநீக்குhi hi ஹி ஹி
பதிலளிநீக்கு